Indiaவுக்கு வரும் Russiaவின் Sputnik V Covid 19 Vaccine | OneIndia Tamil

2021-04-15 1,078

ரஷ்யாவில் இருந்து முதல் கட்டமாக இறக்குமதி செய்யப்படும் ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசியானது இந்தியாவில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் நமது நாட்டில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் V தடுப்பூசி ஓரிரு மாதங்களில் கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Russia's Covid19 Vaccine Sputnik V will rollout from April-June in India.

Videos similaires